அமைக்கப்படும்...
நிறுவப்படும்...
உயர்த்தப்படும்...
விரிவாக்கப்படும்...
எனும்
எல்லா
அறிவிப்புகளிலும்
மறைக்கப்படும்
அழிக்கப்படும் (காடுகள்)
வெட்டப்படும் (மரங்கள் )
விரட்டப்படும் (மக்கள்)
புள்ளிவிபரங்கள்...
நிறுவப்படும்...
உயர்த்தப்படும்...
விரிவாக்கப்படும்...
எனும்
எல்லா
அறிவிப்புகளிலும்
மறைக்கப்படும்
அழிக்கப்படும் (காடுகள்)
வெட்டப்படும் (மரங்கள் )
விரட்டப்படும் (மக்கள்)
புள்ளிவிபரங்கள்...
No comments:
Post a Comment